தற்போதைய செய்திகள்

உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிமுகவில் அடுத்து என்ன? ஓபிஎஸ்-க்கு இன்னும் வாய்ப்பு உள்ளதா?

தந்தி டிவி
• தீர்ப்பில் குறிப்பிடத்தக்க அம்சமாக, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக எந்த கோரிக்கையும் தங்கள் முன்பு இல்லை, எனவே தீர்மானங்கள் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. • இதுகுறித்து வழக்கு அல்லது தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டால் சட்டப்படியான நடவடிக்கை தொடரும் எனவும் ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருக்கும் வழக்கு விசாரணையில் எந்த பிரச்சினையும் இருக்காது எனவும் தெரிவித்துள்ளது. • இந்த சூழலில் தீர்மானம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிடவில்லை எனக் கூறும் ஓபிஎஸ் தரப்பில், சிவில் வழக்கு தொடருவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்