தற்போதைய செய்திகள்

Time பார்த்து அடித்த அதிமுக.. ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு

தந்தி டிவி
• இன்று மாலை எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திக்கவுள்ளதாக தகவல் • ஆளுநரை சந்தித்து திமுக அரசுக்கு எதிராக மனு அளிக்கவுள்ளனர் • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை விசாரணை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மனு அளிக்கவுள்ளனர். • கடந்த மே 22 ஆம் தேதி அதிமுகவினர் பேரணியாக சென்று ஆளுநரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு