தற்போதைய செய்திகள்

அதிமுக -அண்ணாமலை மோதல்? - டெல்லியில் அமித்ஷாவுடன் ஈபிஎஸ் பேசியது என்ன?

தந்தி டிவி
• மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் குழுவினர் சந்திப்பு • டெல்லியில் உள்ள அமித்ஷாவின் இல்லத்தில் 30 நிமிடங்கள் சந்திப்பு • முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி மற்றும் கே.பி.முனுசாமியும் அமித்ஷாவை சந்தித்தனர். • அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி.

Governor | TN Police | ஆளுநர் மாளிகை சுற்றுச்சுவரில் கார் மோதி விபத்து - கிண்டியில் பரபரப்பு

Kaveri River | Rain | கொட்டும் மழை.. காவிரியில் கரைபுரளும் நீர்.. தமிழகத்துக்கு இன்பச் செய்தி

Attari-Wagah Border | அட்டாரி-வாகா எல்லையில் கொடியிறக்க நிகழ்வு - ராணுவ வீரர்கள் மிடுக்கு நடை

Attari-Wagah Border | ஒரு பக்கம் "இந்தியா வாழ்க" - மறுபக்கம் "பாக். மக்கள்.." - அதிரும் எல்லை

Attari-Wagah Border | அதிரும் அட்டாரி - வாகா எல்லை.. எல்லை சாமிகளின் சாகச நிகழ்ச்சி