தற்போதைய செய்திகள்

அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் AI... "மிகச்சிறந்த ஆசிரியர்"- பில்கேட்ஸ் புகழாரம்

தந்தி டிவி

ஏஐ தொழில்நுட்பத்தால் 18 மாதங்களுக்குள் குழந்தைகளுக்கு எழுதப் படிக்கக் கற்றுத்தர முடியும் என உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் கணித்துள்ளார்... செயற்கை நுண்ணறிவு அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டு வரும் நிலையில், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் இது குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது ஏஐ-ஆல் சிறந்த ஆசிரியராக இருக்க முடியும் என்றும், குழந்தைகளுக்கு எப்படி படிப்பது மற்றும் எழுதுவது என்று கற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்