தற்போதைய செய்திகள்

'அக்னிவீர் திட்டம்' ஆள்சேர்ப்பு... "வலைத்தளத்தில் மட்டுமே விண்ணப்பிக்கவும்.." - தீபக் குமார்

தந்தி டிவி
• ராணுவத்தில் சேர வலைத்தளத்தில் மட்டுமே விண்ணப்பிக்கவும். • வலைத்தளத்தில் மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம். • ராணுவ ஆள் சேர்ப்பு இயக்குனர் தீபக்குமார் தகவல். • தீபக்குமார், ராணுவ ஆள்சேர்ப்பு இயக்குநர். • அக்னிவீர் திட்டத்துக்கு 16 மாவட்டங்களில் ஆள்சேர்ப்பு. • ஆள்சேர்ப்பு நடைமுறையில் மாற்றம். • பழைய முறையில், உடல்தகுதித் தேர்வும், எழுத்து தேர்வும் நடைபெற்றது. • புதிய முறையில் முதலில் ஆன்லைனில் எழுத்து தேர்வு நடைபெறும். • தீபக்குமார், ராணுவ ஆள்சேர்ப்பு இயக்குநர். • ராணுவத்தின் வலைத்தளத்தில் மார்ச் 15 வரை பதிவு செய்யலாம்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்