தற்போதைய செய்திகள்

யு டர்ன் அடிக்கும் கொரோனா... விமானத்தில் வந்த 6 பேருக்கு தொற்று உறுதி

தந்தி டிவி

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகளுக்கு கொரோனா ஆய்வு நடத்தப்படுகிறது.

இந்நிலையில், சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த 2 பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போன்று, சென்னை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த 4 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கனவே 24ஆம் தேதி துபாயில் இருந்து வந்த வருவருக்கும் ஹாங்காங்கில் இருந்து வந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், 4 நாட்களில் 6 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களுக்கு எந்த வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளத் என்பதை அறிய, மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்ப‌ப்பட்டுள்ளது. 3 நாட்களில் முடிவு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்