தற்போதைய செய்திகள்

#BREAKING || நவம்பர் மாதம் கலைக்கப்பட்ட தேர்வுக்குழு... மீண்டும் தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா

தந்தி டிவி

நவம்பர் மாதம் கலைக்கப்பட்ட தேர்வுக்குழு... மீண்டும் தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா

பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக மீண்டும் சேத்தன் சர்மா தேர்வு/ஷிவ் சுந்தர் தாஸ், சுப்ரதோ பானர்ஜி, சலில் அங்கோலா, ஸ்ரீதரன் சரத் ஆகியோர் உறுப்பினர்களாக தேர்வு/////1/பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக மீண்டும் சேத்தன் சர்மா. பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக மீண்டும் சேத்தன் சர்மா தேர்வு/ஷிவ் சுந்தர் தாஸ், சுப்ரதோ பானர்ஜி, சலில் அங்கோலா, ஸ்ரீதரன் சரத் ஆகியோர் உறுப்பினர்களாக தேர்வு/சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவை சமீபத்தில் பிசிசிஐ கூண்டோடு கலைத்த நிலையில் மீண்டும் தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மாவே நியமனம்/கடந்த நவம்பர் மாதம் தேர்வுக்குழுவை முழுமையாக கலைத்தது பிசிசிஐ///கோப்புக்காட்சி/3/பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக மீண்டும் சேத்தன் சர்மா

CM Vijay | Thevar Jayanthi | பசும்பொன்னுக்கு மரியாதை செலுத்த வந்த CM விஜய் - திரண்டு நின்ற மக்கள்..

Gold Breaking | அடித்து இறங்கிய தங்கம் - இன்று ஒரே நாளில்..

TN Rain `அர்னாப்’க்கு பின் அடுத்த என்ட்ரி.. ஸ்ட்ராங்காகும் `சிஸ்டம்’ தமிழகத்துக்கு கன்ஃபார்ம் உண்டு

Tasmac| நவ.1 முதல்டாஸ்மாக்கில் சரக்கு விலை உயர்கிறதா?

CM Vijay Plan | அடடே அப்படியா? சர்ப்ரைஸாக வெளியான தகவல்