தற்போதைய செய்திகள்

"வெடி"-க்கு பிறகு " இணையும் கூட்டணி... "விஷால் 34"-ல் இணையும் தேவி ஸ்ரீ பிரசாத்

தந்தி டிவி

விஷால் 34 திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க் ஆண்டனியைத் தொடர்ந்து விஷால் இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேவி ஸ்ரீ பிரசாத் விஷால் 34க்கு இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே விஷாலின் வெடி திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு