தற்போதைய செய்திகள்

"திமுகவிலும் ஒரு ஷிண்டே வருவார்.. அது கனிமொழியாகவோ, துரைமுருகனாகவோ இருக்கலாம்" - சி.வி. சண்முகம் பரபரப்பு பேச்சு

தந்தி டிவி

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் பேசிய எம்பி சி.வி.சண்முகம், ஓ. பன்னீர்செல்வத்தை, திமுக தனது கையாளாக பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். ஏற்கெனவே இரட்டை இலை சின்னத்தை முடக்கியது போல இம்முறையும் முடக்க அவர் முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். சிவசேனாவை இரண்டாகப் பிரித்த ஏக்நாத் ஷிண்டே போல திமுகவிலும் ஒரு ஷிண்டே வெளியே வருவார் என்று கூறிய சி.வி.சண்முகம், அது கனிமொழியாகவோ, துரைமுருகனாகவோ இருக்கலாம் என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்