தற்போதைய செய்திகள்

அமைச்சர் நாசரின் பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்திய நிர்வாகிகள் -கொசுத்தொல்லை என அமைச்சர் நகைச்சுவை

தந்தி டிவி

பூந்தமல்லி அருகே நடைபெற்ற திமுக கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் நாசர், தனது பேச்சுக்கு இடையூறாக இருந்த நிர்வாகிகளை கொசுத்தொல்லை என நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

அமைச்சர் நாசர் பேசியபோது அவருக்கு பின்னால் நின்ற நிர்வாகிகள், அமைச்சரின் பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.

இதனால் நிர்வாகிகளைக் கடிந்துகொண்ட அமைச்சர் நாசர், சில இடங்களில் இப்படித்தான் கொசுத்தொல்லை இருக்கும் என்றார்.

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்