தற்போதைய செய்திகள்

230 ரன்களை சேஸ் செய்த அடிலெய்டு.. பிக்பேஷ் தொடரில் புதிய சாதனை..!

தந்தி டிவி

ஆஸ்திரேலிய பிக்பேஷ் டி20 தொடரில், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி அதிக ரன்களை சேஸ் செய்து வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. அடிலெய்டில் நடைபெற்ற போட்டியில், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிக்கென்ஸ் ஆகிய அணிகள் மோதின. முதலில் ஆடிய ஹோபர்ட் ஹரிக்கென்ஸ், 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ரன்கள் குவித்தது. பின்பு விளையாடிய அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 3 பந்துகள் மீதமிருக்கையில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் பிக்பேஷ் டி20 லீக் தொடர் வரலாற்றில், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி அதிக ரன்களை சேஸ் செய்து சாதனை படைத்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்