தற்போதைய செய்திகள்

அதானி விவகாரம் - டெல்லியில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி

தந்தி டிவி
• அதானி விவகாரம் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி • நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி தடையை மீறி பேரணி • நாடாளுமன்றம் வெளியே உள்ள சாலையில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு • காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி உள்ளிட்ட 16 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பு • நாடாளுமன்ற சாலையில் தடுப்புகள் அமைப்பு - ஏராளமான போலீசார் குவிப்பு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்