தற்போதைய செய்திகள்

அதானி குழுமத்தின் வங்கி கடன்கள் விவரங்களை கோரிய ரிசர்வ் வங்கி

தந்தி டிவி

அதானி குழும நிறுவனங்களுக்கு அளித்துள்ள கடன்கள் பற்றிய விவரங்களை அளிக்கும்படி வங்கிகளிடம் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

https://youtu.be/yoCdOcbH8vkஅதானி குழுமத்தின் மொத்த கடன் அளவான 2 லட்சம் கோடி ரூபாயில், வங்கி கடன்களின் அளவு 70 முதல் 80 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

அதானி குழும நிறுவனங்களுக்கு எஸ்.பி.ஐ வங்கி 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் அளித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் கடன்களுக்கான அசல் மற்றும் வட்டி தொகைகளை தவறாமல் செலுத்தி வருவதாக அதானி குழுமம் தெளிவுபடுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்