தற்போதைய செய்திகள்

அதானி குழு முறைகேடு விவகாரம் - காங். எம்.பிக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தந்தி டிவி

காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காந்திசிலை அருகே நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து அவர்கள் முழக்கம் எழுப்பினர். அதானி குழும முறைகேடு குறித்து மத்தியில் ஆளும் பாஜக அரசு நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்பிக்கள் வலியுறுத்தினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்