தற்போதைய செய்திகள்

ஆதரவு கரம் நீட்டிய அதானி குழும‌ம்

தந்தி டிவி

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் பிள்ளைகளின் பள்ளிக் கல்வி செலவை ஏற்பதாக கவுதம் அதானி தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்திற்காக அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள கவுதம் அதானி, உயிரிழந்தோரின் பிள்ளைகளின் பள்ளிக் கல்வியை அதானி குழும‌ம் ஏற்கும் என கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்