தற்போதைய செய்திகள்

#BREAKING |அதானி நிறுவன முதலீடு தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த எல்ஐசி

தந்தி டிவி

அதானி நிறுவன முதலீடு- எல்.ஐ.சி. விளக்கம்

அதானி நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகள் தொடர்பான பல்வேறு வதந்திகளுக்கு எல்ஐசி நிறுவனம் விளக்கம்

ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கை வெளியான பின், 4 நாட்களாக அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலைகள் 20 சதவீதத்திற்கும் அதிகம் சரிந்துள்ளன

"எல்ஐசியின் மொத்த முதலீடுகளான 41 லட்சம் கோடியில், அதானி குழுமத்தில் 0.975 சதவீதம் மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது"

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி