தற்போதைய செய்திகள்

நடிகை வனிதாவின் 3வது கணவர் மறைவு

தந்தி டிவி

வனிதா விஜயகுமார் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் விசுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பாலை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் செய்து கொண்ட ஒரு சில மாதங்களிலேயே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பீட்டர் பால் உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

BREAKING || சட்டமன்றத் தேர்தல் - காங்கிரஸின் அடுத்த பாய்ச்சல்

ADMK | "இப்பவே நடக்கணும்" தேமுதிக வைக்கும் செக்?உறுதி செய்யுமா அதிமுக? மறுபக்கம் திமுக போடும் கணக்கு

Breaking | TN Election | தேர்தல் தேதி..? தலைமை தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை

CM Stalin | DMK | ``ஒவ்வொரு வீட்டுக்கும்..’’ - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

PM Modi TN Visit | அடுத்த மாதம் தமிழகத்தின் பக்கமே ப்ளானை ஒதுக்கிய PM