தற்போதைய செய்திகள்

அனைவருக்கும் நன்றி கூறிய நடிகை திரிஷா...!

தந்தி டிவி

நடிகை திரிஷா ஷீரடியில் பிறந்தநாளை கொண்டாடினார். அவரது 40வது பிறந்தநாளையொட்டி திரையுலகினர், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனை நினைத்து டிவிட்டரில் மகிழ்ந்துள்ள திரிஷா, தங்களின் அன்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி என நெகிழ்ந்துள்ளார். மேலும் நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்து திரிஷா மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்