தற்போதைய செய்திகள்

ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம் | Shriya Saran | Tirupati

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரேயா தனது தாயாருடன் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பிறகு தேவஸ்தானம் சார்பில் அவருக்கு, சிறப்பு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தை விட்டு வெளியே வந்த நடிகை ஸ்ரேயா, தனது ரசிகர்கள் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், தரிசனம் சிறப்பாக அமைந்ததாகவும், தற்போது பல்வேறு படங்களில் நடித்துவருவதாகவும் தெரிவித்தார்.

Breaking | TN Govt | Monsoon | ஸ்டார்ட் ஆகும் வடகிழக்கு பருவமழை | ஃபுல் போர்சில் இறங்கிய தமிழக அரசு

Dhanush | Cinema | Politics | `மாற்றம்..' தனுஷின் அடுத்த அதிரடி அரசியல் மூவ்

Veeramani Case | வீரமணி வழக்குகளை முடிக்க போலீசாருக்கு பணம் | சிக்கிய தொழில் அதிபர் | கோர்ட் அதிரடி

Breaking | CM Vijay | பெரம்பூர் தேர்தல் வழக்கு | CM விஜய்யின் மனு மீது கோர்ட் முக்கிய முடிவு

CM Vijay | Water | Chennai |ஏரிகளில் நீர் சிக்கல் வந்தாலும்.. சென்னையை காக்கும் பிரம்மாஸ்திர Project