தற்போதைய செய்திகள்

கருப்பு உடையில் ஓர் நெருப்பு-ஹாலிவுட் ஹீரோயின் லுக்கில் நடிகை சமந்தா..!

தந்தி டிவி

நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஹாலிவுட்டில் ப்ரியங்கா சோப்ரா நடிப்பில் உருவான சிட்டடெல்(Citadel) சீரிஸ்-ன் ப்ரீமியர் லண்டனில் நடைபெற்றது. சிட்டாடெல் தொடரின் இந்திய பதிப்பில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதால் சமந்தாவும் இந்த விழாவில் கலந்து கொண்டார். கருப்பு உடையில் ஹாலிவுட் ஹீரோயின் போல் அசத்தல் லுக்கில் சென்ற சமந்தா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்