தற்போதைய செய்திகள்

பண்ணாரி அம்மன் கோவிலில் நடிகை சமந்தா..

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம் செய்தார். அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு, அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த விஐபிகள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி பண்ணாரி அம்மன் கோயிலுக்கு வருகை தந்த நடிகை சமந்தாவை, கோயில் நிர்வாகத்தினர் கோயிலுக்குள் அழைத்து சென்றனர். அப்போது, சாமி தரிசனம் செய்த அவருடன் பக்தர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்