தற்போதைய செய்திகள்

புதிய சர்ச்சையில் சிக்கிய நடிகை ரோஜா - 'அமைச்சர்னா கெத்து காட்டணுமா...'

தந்தி டிவி

ஆந்திராவின் சுற்றுலாத்துறை அமைச்சரான ரோஜா... பாபட்லா சூர்யலங்கா கடற்கரையை சுற்றி பார்க்க சென்றிருந்தார்.

அங்கு கடல் நீரில் இறங்கி அவர் கால்களை நனைத்து மகிழ்ந்தார். அப்போது ரோஜாவின் செருப்பை சுற்றுலாத்துறையின் வீட்டு பராமரிப்பு ஊழியரான சிவா நாகராஜூ கையில் ஏந்தினார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதை அடுத்து, ரோஜாவிற்கு எதிரான கண்டன குரல் வலுத்தது.

இந்நிலையில், தம்மை யாரும் செருப்பு ஏந்த சொல்லவில்லை... தான் தான் கடல் நீரில் செருப்பு அடித்து செல்லப்பட்டு விடக்கூடாது என்று கையில் எடுத்தாக சம்பந்தப்பட்ட ஊழியர் விளக்கமளித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்