தற்போதைய செய்திகள்

நடிகை பார்வதி நாயரின் லேப்டாப், வாட்ச் கொள்ளை - சென்னையில் பரபரப்பு சம்பவம்

தந்தி டிவி

சென்னையில் நடிகை பார்வதி நாயரின் வீட்டில் திருட்டு.

ரூ.6 லட்சம் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரங்கள் திருட்டு.ரூ.50 ஆயிரம் மதிப்புடைய மடிக்கணினி, செல்போன் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக புகார்.

வீட்டில் 2 வருடமாக வேலை செய்து வந்த நபரே பொருட்களை திருடி சென்றதாக போலீசில் புகார்/நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை பார்வதி நாயர் புகார் - விசாரணை.

என்னை அறிந்தால், நிமிர்ந்து நில் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் பார்வதி நாயர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்