தற்போதைய செய்திகள்

புதுப் பொலிவுடன் ஜோஸ் ஆலுக்காஸ்..ரிப்பன் வெட்டி திறந்த மேயர்.. நடிகை நிக்கி கல்ராணி பங்கேற்பு

தந்தி டிவி
• கோவை காந்திபுரம் பகுதியில், புதுப் பொலிவுடன் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையின் கிளை திறக்கப்பட்டுள்ளது. • கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, ரிப்பன் வெட்டி கடையை திறந்து வைத்தார். • மேலும், துணை மேயர் வெற்றிச்செல்வன், நடிகை நிக்கி கல்ராணி உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி விற்பனையை தொடங்கி வைத்தனர். • தமிழ் புத்தாண்டு என்பதால், தங்கம், வெள்ளி, வைரம் வாங்க வாடிக்கையாளர்களின் கூட்டம் அலைமோதியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்