தற்போதைய செய்திகள்

நடிகை நஸ்ரியா திடீர் விலகல் - ரசிகர்கள் அதிர்ச்சி

தந்தி டிவி

சமூக வலைதளங்களில் இருந்து நடிகை நஸ்ரியா தற்காலிகமாக விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் தற்காலிகமாக விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும், தான் மீண்டும் வருவேன் என அவர் உறுதியளித்துள்ளார்.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..