தற்போதைய செய்திகள்

போராட்டத்தில் குதித்த நடிகர்கள், எழுத்தாளர்கள்.. பரபரப்பில் சினிமா ரசிகர்கள்..

தந்தி டிவி

அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரங்களில், ஹாலிவுட் நடிகர்கள், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி எழுத்தாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடுதல் ஊதியம் மற்றும் சமமான மரியாதை கேட்டு அவர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நியூயார்க் நகரில், பாரமவுண்ட் மற்றும் பிற முக்கிய ஸ்டுடியோக்களின் அலுவலகங்களுக்கு வெளியே நடிகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் அணிவகுத்து ஊர்வலமாக சென்றனர். கையில் பதாகைகளுடன் சென்ற அவர்கள், தங்கள் கோரிககைகளை முழக்கமாக எழுப்பினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்