தற்போதைய செய்திகள்

அன்று சாலையில் சீன் காட்டிய நடிகர்.. இன்று வெச்சு செய்த போலீஸ்

தந்தி டிவி

பிரபல தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் மீது ஆந்திர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த வாரம் தாடேபள்ளி அருகே இப்பட்டம் பகுதியில் சாலை அமைப்பதற்காக இடையூறாக இருந்த வீடுகள் அகற்றப்பட்டன.

அதில் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக பவன் கல்யாண் சென்றார்.

சினிமா பாணியில் தனது ஆதரவாளர்கள் வாகனங்களில் பின் தொடர கார் மீது அமர்ந்து பவன் கல்யாண் சென்றார்.

பவன் கல்யாணின் வீடியோ இணையத்தில் வெளியானதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்