தற்போதைய செய்திகள்

இறந்தும் வாழ்கிறார் நடிகர் விவேக்... அதற்கு இந்த ஒரு செயலே சாட்சி..!

தந்தி டிவி

மறைந்த நடிகர் விவேக் நினைவாக முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரக்கன்று நடப்பட்டது.

முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த இடத்தில் அவருக்கு மரியாதை செலுத்தி மரம் நடவேண்டும் என விவேக் கூறியிருந்ததாகவும், ஆனால் அதனை நிறைவேற்றமாலேயே அவர் இறந்துவிட்டதாகவும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகனின் பேஸ்புக் பதிவிட்டிருந்தார். தற்போது அவர் கூறிய இடத்தில் மரக்கன்று நட்டு அவரது ஆசையை நிறைவேற்றிவிட்டதாக பூச்சி முருகன் நெகிழ்ந்துள்ளார்.  

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்