தற்போதைய செய்திகள்

"சில நொடியில் உயிரையே விட்டிருப்பேன்"... வைரலாகும் விஷாலின் பதிவு

தந்தி டிவி
• மார்க் ஆண்டனி படப்பிடிப்பு விபத்தில் நூலிழையில் உயிர் பிழைத்ததாக விஷால் மனம் திறந்துள்ளார். • விபத்து நிகழ்ந்த வீடியோவில் தான் இருப்பதை வட்டம் போட்டு காண்பித்துள்ள அவர், சில அங்குலம் மற்றும் சில விநாடிகளில் தனது வாழ்க்கையையே தவறவிட்டிருப்பேன் என பதிவிட்டு, எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். • விபத்து காரணமாக மூன்று மணி நேரம் படப்பிடிப்பு தடைப்பட்ட நிலையில், பிரச்னை சரி செய்த பின் படப்பிடிப்புக்கு திரும்பியதாக விஷால் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்