தற்போதைய செய்திகள்

கீழடியில் வீதிமீறல் செய்ததாக நடிகர் சூர்யா மீது போலீஸில் பாஜக பரபரப்பு புகார்

தந்தி டிவி
• கீழடி அருங்காட்சியகத்தில் பார்வையிட்ட நடிகர் சூர்யா, விதிகளை மீறியதாக‌க் கூறி தென்மண்டல காவல்துறை ஐஜி அஸ்ரா கார்க்கிடம் மதுரை பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். • அவர்கள் அளித்துள்ள புகாரில், மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனிப்பட்ட நலனுக்காக நடிகர்கள் சூர்யா, ஜோதிகா உள்ளிட்டோரை விதிகளை மீறி உள்ளே அழைத்துச் சென்றதாக குற்றம் சாட்டியுள்ளனர். • மேலும், மாணவர்களை வெயிலில் காக்க வைத்த‌தாகவும் கூறயுள்ள பாஜகவினர், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள பாஜகவினர், கீழடி அருங்காட்சியகத்தை மத்திய தொல்லியல்துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்