ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் வந்திருப்பதாகவும் நடிகை நயன்தாராவுடன் இணைந்து நடிக்க விரும்புவதாகவும் நகைச்சுவை நடிகர் சென்ராயன் கூறி உள்ளார்.