தற்போதைய செய்திகள்

மீண்டும் திரையுலகில் எண்ட்ரி கொடுக்கவுள்ள நடிகர் ராமராஜன்...!

தந்தி டிவி

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ராமராஜன் மீண்டும் நடிக்க உள்ளார். ராகேஷ் இயக்கத்தில் ராதாரவி, எம்.எஸ். பாஸ்கருடன் இணைந்து அவர் நடிக்கும் படத்தின் டைட்டில் போஸ்டர் மாலை 6 மணிக்கு வெளியாகிறது. கடைசியாக 2012ஆம் ஆண்டு மேதை படத்தில் நடித்திருந்த ராமராஜன், 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிப்புலகிற்கு திரும்புவதால் WELCOME BACK RAMARAJAN என ரசிகர்கள் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திகின்றனர்

Bharathiraja | "எப்படி ஆறுதல் சொல்றதுன்னு தெரியல"-பேச வார்த்தை வராமல் உடைந்து நின்ற நடிகர் வையாபுரி

Bharathiraja | Rajini | "உயிரோடு இருக்கும் போது பார்க்க முடியல"- நடிகர் ரஜினி சொன்ன வார்த்தை

Actor Ramarajan | "அந்த தெய்வம் நம்மிடத்தில் இல்லை" - கண்ணீர் விட்ட ராமராஜன்

Bharathiraja | Shankar "பாரதிராஜா சார் படம் தனி முத்திரை" - உடைந்து நின்று பேசிய இயக்குநர் சங்கர்

Bharathirajadeath | "சரித்திரம் சரிந்தது..ரொம்ப வேதனையா இருக்கு.. "-சொல்லி கலங்கிய இயக்குநர் பி.வாசு