தற்போதைய செய்திகள்

இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்... திரைப்படத்தை கண்டுரசித்த நடிகர் ரஜினிகாந்த்

தந்தி டிவி

ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 'லி மஸ்க்' எனப்படும் திரைப்படத்தை முதன்முதலாக இயக்கியுள்ளார்.

36 நிமிடங்கள் ஓடக்கூடிய 'லி மஸ்க்' திரைப்படம், விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த படத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் 'லி மஸ்க்' திரைப்படத்தை கண்டு ரசித்துள்ளார். ரஜினிகாந்த் படம் பார்க்கும் புகைப்படங்களை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்