தற்போதைய செய்திகள்

போதைக்கு எதிரான 1 கோடி கையெழுத்து இயக்கம்.. தனது கையெழுத்தை பதிவு செய்த ரஜினிகாந்த்

தந்தி டிவி
• போதை பழக்கத்திற்கு எதிரான, ஒரு கோடி கையெழுத்து இயக்கத்திற்கு, நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். • போதை பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், போதைப் பொருட்களை தடை செய்ய வலியுறுத்தியும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். • இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரஜினி தனது கையெழுத்தை பதிவு செய்து, அவர்களை வாழ்த்தினார்.

BREAKING || "BREAKING || "இந்த 3 மாசத்தில் என்ன மாற்றம் நடந்திருக்கு?" - உறுதியாக அழுத்தி சொன்ன CM விஜய்

BREAKING || "இந்த விழாவில் என்னை பேச வச்சிருக்கீங்க" - CM விஜய் உணர்ச்சி பொங்க சொன்ன வார்த்தை

CM Vijay Speech |"யாரும் ஒதுங்கி போயிடாதீங்க.. இனிமே தான் நீங்க என் கூடவே இருக்கணும்" CM விஜய்

"சிலர் கேலி பேசினர்... இன்று 40 நாடுகளுடன் இந்தியாவின் மெகா டீல்" - PM மோடி மாஸ் ஸ்பீச்

CM Vijay | "என் நெஞ்சில் குடியிருக்கும்.."CM விஜய் சொன்னவுடன் கோட்டை கொத்தளமே அதிர கேட்ட அந்த சத்தம்