தற்போதைய செய்திகள்

குடும்பத்தினரோடு குலதெய்வ கோயிலில் தரிசனம் செய்த நடிகர் பிரபு

தந்தி டிவி

மன்னார்குடியில் உள்ள தங்கள் குலதெய்வ கோயிலில், நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். பிரபல திரைப்பட நடிகர் பிரபு, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலுள்ள தங்களது குலதெய்வமான அங்காளம்மன் கோயிலில், சாமி தரிசனம் செய்தார். அவருடன் அவரது மனைவி புனிதா, நடிகர் விக்ரம் பிரபு மற்றும் அவரது மனைவி, மகன்களும் சாமி தரிசனம் செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்