தற்போதைய செய்திகள்

திருப்பதி கோயிலில் நடிகர் பிரபு சாமி தரிசனம்... "மக்கள் ஆசியுடன் நலமாக இருக்கிறேன்.." - நடிகர் பிரபு பேட்டி

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் பிரபு, தனது குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்தார். வழிப்பாட்டிற்கு பின், அவரை பார்த்து ரசிகர்கள் சூழ்ந்த நிலையில், அவர்களுடன் உற்சாகமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர், முழு ஆரோக்கியத்தோடு இருப்பதாகவும், அடுத்த வாரம் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்