தற்போதைய செய்திகள்

ஸ்டைலா கெத்தா ஒரு வாக்..கேப்டன் மில்லர் கெட்டப்பில் மும்பையில் வலம் வரும் நடிகர் தனுஷ்

தந்தி டிவி

நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் கெட்டப்பில் மும்பையில் வளம் வரும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கேப்டன் மில்லர் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தனுஷ் அடுத்ததாக இயக்குநர் அவதாரம் எடுப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மும்பைக்கு தனுஷ் சென்றுள்ள நிலையில், பாலிவுட் பிரபலத்தை தனது படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாரா என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

TN Election Date | இறுதியாகும் தமிழக தேர்தல் தேதி.. வந்தது மெகா அப்டேட்

Breaking | Group 2 Exam | கடைசி நிமிடத்தில் ரத்தான குரூப் 2 தேர்வு | சற்று நேரத்தில் தொடக்கம்

DMK Congress Alliance | உச்சகட்ட பரபரப்பில் TN அரசியல் களம் - காங்கிரஸ் எடுத்துள்ள முடிவு?

karur | Train Accident | College Bus | ரயில் மீது மோதிய கல்லூரி பேருந்து - கரூரில் பெரும் பரபரப்பு

CBI | TVK Vijay | Delhi | டெல்லியில் பரபரப்பாக நுழைந்த விஜய்