தற்போதைய செய்திகள்

60 வயதில் 2வது திருமணம் 'கில்லி' நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி

தந்தி டிவி

பிரபல நடிகர் ஆஷிஸ் வித்யார்த்தி 60வது வயதில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். தமிழில் தில், கில்லி, பாபா, ஆறு உள்ளிட்ட படங்களில் நடித்தது மட்டுமின்றி இந்தி, தெலுங்கு என 300 படங்களுக்கு மேல் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் ஏற்கனவே நடிகையும், பாடகியுமான ராஜோஷியை மணமுடித்தார். இருவரும் பிரிந்துவிட்ட நிலையில், தற்போது அசாமை சேர்ந்த தொழில்முனைவோரான ருபாலியை கொல்கத்தாவில் வைத்து மணமுடித்துள்ளார். தாங்கள் இருவரும் நீண்ட நாட்களாக பழகி திருமண பந்தத்தில் இணைந்துள்ளதாக ருபாலி நெகிழ்ந்துள்ளார்.

Tamilnadu | Census | வீட்டுக்கே வரும் அதிகாரிகள்.. அவசியம் நோட் பண்ணுங்க மக்களே..!

Breaking | TVK Vijay | EPS | "அதிகார வெறியில், ஆற்றாமையில் காண்டாகிக் கதறுவது ஏனோ?" | ஈபிஎஸ்-ஐ விளாசிய தவெக

Ramesh | Chennai HC | அமைச்சர் ரமேஷ் மீது அவதூறு.. நீதிமன்றம் சொன்ன பாயிண்ட்

Breaking | Palani | CBCID | பழனி கோயில் நில மோசடி விவகாரம் | கண்ட்ரோலில் எடுத்த சிபிசிஐடி

TNEB | Minister CTR | "நாளை முதல் ஆஜராக வேண்டும்" EB அதிகாரிகளுக்கு ஸ்ட்ரிக்ட் உத்தரவு