தற்போதைய செய்திகள்

நடிகர் ஆர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் - மாணவர்களுக்கு 'surprise' கொடுத்த படக்குழு

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, ஆர்யா நடிக்கும் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆர்யாவின் 41-வது பிறந்தநாள் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடப்பட்டது.

ஆர்யா கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நிலையில், படக்குழு சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் நடிகர்கள் பிரபு, ஆடுகளம் நரேன். நடிகை சித்தி இதானி, இயக்குனர் முத்தையா மற்றும் படப்பிடிப்பு குழுவினர் கலந்து கொண்டனர்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை