தற்போதைய செய்திகள்

சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் அக்‌ஷய்குமார் காயம்...

தந்தி டிவி
• நடிகர் அக்‌ஷய்குமாரின் 'படே மியான் சோட்டே மியான்' என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. • இந்த நிலையில் அக்‌ஷய்குமார், டைகர் ஷெராப் ஆகியோர் மோதும் சண்டை காட்சியொன்று படமாக்கப்பட்டபோது, அக்‌ஷய்குமாருக்கு அடிபட்டு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. • உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில், சண்டை காட்சி தொடர்பான படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் மோதல்...5 வீடுகளில் புகுந்து தாக்குதல்...

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்