தற்போதைய செய்திகள்

'தல'யுடன் ஜோடி சேர்க்க விடா முயற்சி... ஐந்தாவது முறையாக இணையும் திரிஷா

தந்தி டிவி

நடிகர் அஜித், இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி எனும் படத்தில் நடிக்க உள்ள நிலையில், இப்படத்தின் நாயகி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித்திற்கு ஜோடியாக நடிக்க நடிகை த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் படங்களிலும் த்ரிஷா அஜித்திற்கு ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்