தற்போதைய செய்திகள்

விபத்துகளை தவிர்க்க திருப்பதி தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு

தந்தி டிவி

திருப்பதி மலைப்பாதையில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, மகா சாந்தியாகம் நடத்தப்பட்டது. திருப்பதி மலைப்பாதைகளில், கடந்த ஒரு மாதமாக விபத்துகள் ஏற்பட்டு வந்த நிலையில், மகா சாந்தியாகம் நடத்த தேவஸ்தான ஆகம சாஸ்திர ஆலோசகர்கள் முடிவெடுத்தனர். அதன்படி, திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் முதலாவது மலைப்பாதையில் உள்ள 30 அடி உயர ஆஞ்சநேயர் சிலை அருகே, தேவஸ்தான அர்ச்சகர்கள் மகா சாந்தியாகம் நடத்தினர். தொடர்ந்து, மலைப்பாதையில் உள்ள பல்வேறு இடங்களில் பூசணிக்காய் உடைத்து வழிபாடு செய்யப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்