தற்போதைய செய்திகள்

"ஆச்சார்யா பட தோல்வி" - நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சி கருத்து

தந்தி டிவி

மோசமான படங்கள் நிராகரிக்கப்படும் என்பதற்கு தனது படமே சாட்சி என நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

தெலுங்கு பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், தனது ஆச்சார்யா பட தோல்வி குறித்து பேசினார்.

அப்போது, கொரொனா தொற்றுக்குப் பிறகு திரையரங்குகளுக்கு வருபவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது என்ற கவலை உள்ளதாகவும், ஆனால், ஒட்டு மொத்தமாக மக்கள் திரையரங்குக்கு வர விரும்பவில்லை என்று இதற்கு அர்த்தமல்ல எனவும் தெரிவித்தார்.

Breaking | Karur Stampede | Senthil Balaji | "செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை.." | பரபரப்பை கிளப்பிய CBI

CM Stalin | Trichy | "நானும் திமுகவும் இருக்கும் வரை.. அந்தர்பல்டி அடித்தாலும் பாச்சா பலிக்காது.."

CM Stalin | Trichy | "நான் கைக்குழந்தையாக இருந்த போது..இதே திருச்சியில்.." | CM ஸ்டாலின் நெகிழ்ச்சி

Trichy | CM Stalin | கொடியேற்றிவிட்டு மாஸ் என்ட்ரி | CM ஸ்டாலினுக்கு திருச்சியில் பிரமாண்ட வரவேற்பு

BREAKING || உலகுக்கே நல்ல செய்தி... விலை திடீர் சரிவு