தற்போதைய செய்திகள்

விபத்து இல்லா புத்தாண்டு - "முக்கிய மேம்பாலங்களுக்கு தற்காலிக தடை"

தந்தி டிவி

சேலம் மாநகர் முழுவதும் புத்தாண்டையொட்டி ஆயிரத்து 500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இது குறித்து மாநகர காவல் துணை ஆணையாளர்கள் லாவண்யா மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த புத்தாண்டை விபத்து இல்லாத புத்தாண்டாக கொண்டாடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்காக காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், மாநகரின் முக்கிய மேம்பாலங்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பயணம் செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர். 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்