தற்போதைய செய்திகள்

"கலப்பு திருமணம் செய்த‌தால் ஒதுக்கி வைப்பு".."சாதி பெயரை கூறி மானபங்கம்" - டிஜிபி அலுவலகம் முன்பு தம்பதி தர்ணா

தந்தி டிவி

புதுச்சேரியில் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினரை, ஊரை விட்டு ஒதுக்கி வைத்த‌துள்ளதாக கூறி, டிஜிபி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். புதுச்சேரி பெரியக்காலாப்பட்டு பகுதியை சேர்ந்த வேலு, அபிராமி ஆகியோர் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த பஞ்சாயத்தார் வேலுவையும், அபிராமியையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,மீனவரான வேலு, கடல் தொழிலுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அந்த தம்பதி குற்றம்சாட்டியுள்ளர்.

https://youtu.be/142mS-sdZlw

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்