தற்போதைய செய்திகள்

அதிநவீன ஐஸ் கிரீம் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

தந்தி டிவி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில், ஆவின் நிறுவனத்தின் சார்பில்,கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்ட பால்

உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள்பயன்பெறும் வகையில் சேலம் பால் பண்ணைவளாகத்தில் 12.26 கோடி ரூபாய் செலவில் அதிநவீன தொழில் நுட்பத்தில் நிறுவப்பட்டுள்ள ஐஸ்கிரீம் தொழிற்சாலையைத் திறந்து வைக்கிறார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்