தற்போதைய செய்திகள்

தினசரி திருடுபோன ஆவின் பால் பாக்கெட்டுகள் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

சென்னை சேலையூர் அருகே, தினமும் சுமார் 20 ஆவின் பால் பாக்கெட்டுகள் திருடப்பட்டு வந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலையூர் அருகேயுள்ள மப்பேடு பகுதியில் ஆவின் பாலகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பாலகத்தில் அதிகாலையில் இறக்கப்படும் பால் பாக்கெட்டுகளை, மூன்று பேர் கொண்ட கும்பல் தினசரி திருடி வந்துள்ளது. தினமும் சுமார் 20 பால் பாக்கெட்டுகள் திருடப்பட்டு வந்த நிலையில், இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்