தற்போதைய செய்திகள்

ஈரோட்டில் வழக்கம்போல் இயங்கும் ஆவின் பால் பண்ணை வாகனங்கள் | Erode | Milk | Aavin Van | ThanthiTV

தந்தி டிவி
• சென்னையில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர், பால்வளத்துறை அமைச்சருடன் நடத்திய இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. • இதையடுத்து ஆவினுக்கு பால் தராமல், இன்று முதல் பால் நிறுத்த போராட்டம் நடைபெறும் என பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். • ஆனால் தமிழகம் முழுவதும் ஆவின் பால் பண்ணையில் இருந்து, எந்தவித இடையூறும் இன்றி பொதுமக்களுக்கு பால் பாக்கெட்டுகள் வழங்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்திருந்தார். • அதன்படி ஈரோடு ஆவின் பால் பண்ணையில் இருந்து, பச்சை மற்றும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளை எடுத்துச் செல்லும் வாகனங்கள், அதிகாலை முதல் வழக்கம்போல் இயக்கப்பட்டன.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்