தற்போதைய செய்திகள்

பணம் பெற்றுக்கொண்டு ஆம் ஆத்மி சீட் ஒதுக்குவதாக குற்றச்சாட்டு - தீயாய் பரவும் பாஜக வெளியிட்ட வீடியோ

தந்தி டிவி

டெல்லி மாநகராட்சி தேர்தலில், பணத்தை பெற்றுக் கொண்டு, ஆம் ஆத்மி கட்சி சீட் வழங்குவதாக பரபரப்பு வீடியோ ஒன்றை பாஜக வெளியிட்டுள்ளது.

டெல்லி மாநகராட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் நிலையில், ஆம் ஆத்மி - பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

மேலும், ஆம் ஆத்மி பணத்தை பெற்றுக் கொண்டு தேர்தலில் நிற்பதற்கு சீட் வழங்குவதாக பாஜக குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில், அதற்கு ஆதாரமாக வீடியோ ஒன்றை பாஜக வெளியிட்டுள்ளது.

அதில், பணத்தைப் பெற்றுக் கொண்டு சீட் ஒதுக்கியதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ குலாப் சிங் யாதவ் , அக்கட்சியினரால் தாக்கப்படுவது பதிவாகியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்