தற்போதைய செய்திகள்

இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவரானார் ஆதவ் அர்ஜூனே

தந்தி டிவி

இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த ஆதவ் அர்ஜூன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு கூடைப்பந்து சம்மேளன தலைவராகவும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் உள்ள ஆதவ் அர்ஜுன், டெல்லியில் நடைபெற்ற இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தலில் முறைகேடு நடப்பதாக நீதிமன்றம் வரை சென்று, நீதிபதி முன்னிலையில் தேர்தலை நடத்தி ஆதவ் அர்ஜுன் வெற்றி பெற்றுள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை